திருவாரூர் அருகே பெண் வயிற்றில் 8 கிலோ கட்டி

0
43
Click Image Below And Get Our App For Free

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சத்யா(27). இவர் கடந்த 4 ஆண்டுகளாக வயிற்று  வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சத்யா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது  வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில்  கர்ப்பப்பை அருகில் பெரிய அளவில் நீர்கட்டி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து அவருக்கு, மகளிர் நல மருத்துவர் மலர்விழி, மருத்துவர்கள் நிர்மலா, குஞ்சாரம் மற்றும் காசிராமன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். சத்யாவின் வயிற்றில் இருந்த 8 கிலோ எடையுள்ள நீர் கட்டியை அகற்றினர்.

Source: Dinakaran

Click Image Below And Get Our App For Free

Click Image Below And Get Our App For Free
Previous articleபெரம்பலூர் அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 மாணவிகள் காயம்
Next articleபோத்தனூர் – பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Leave a Reply