ELCOT Jobs

0
0
Share on Facebook
Tweet on Twitter

TNPSC-Examination-2016-shedule

எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் எல்காட் (தகவல் தொழில்நுட்ப துறை) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 12 துணை மேலாளர்-II பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 08/2016
தேதி: 11.04.2016
நிறுவனம்: ELCOT (Information Technology Department)
பணி: Deputy Manager -II
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு கட்டணம்: ரூ.125
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: மென்பொருள், வன்பொருள் நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2016
வங்கிகள் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.05.2016

More Details
Source: maanavan tnpsc-news

குரூப் 1 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு…
TNPSC கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் கிடைக்கிறது…
SHARE
Facebook
Twitter
Previous articleஇந்த வார ராசி பலன் 7-4-2016 முதல் 13-4-2016 வரை | Weekly astrology forecast
Next articleதமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் – Tamil Puthandu Palangal
Kabilan maanavan

NO COMMENTS

Leave a Reply