Tamil GK For Government Exams | TNPSC Exams – 0131

0
122
Click Image Below And Get Our App For Free

#   FM என்றால் என்ன?Frequency Modulation
#   ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம்செய்யும்?சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்
#   இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி
#   2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்மக்கள்தொகை எவ்வளவு?7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
#   SMS என்பதன் விரிவாக்கம் என்ன?Short Message Service
#   பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் பெயர் என்ன?ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா
#   வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது?பால் மற்றும் முட்டை
#   மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது?எண்ணெய் வித்துக்கள்
#   நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?1982-ல்
#   அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?மேற்கு வங்காளம் 

#   மாநில அரசுக்கு எந்த வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது?விற்பனை வரி
#   ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?30 ஆண்டுகள்
#   இந்தியாவின் தேசிய மலர் எது?தாமரை
#   நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?பிஹார்
#   முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்தியபல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
#   அக்குபஞ்சர் என்பது என்ன?சீனர்களின் ஊசி மருத்துவமுறை
#   அணு உலையில் பயன்படும் நீர் எது?கனநீர்
#   மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
206

Click Image Below And Get Our App For Free

Leave a Reply