361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் – மாயூரம் வேத நாயகர்
363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் – வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் – படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் – தாழை நகர்
373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0107
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free