

381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382. சின்ன சங்கரன் கதையாசிரியர் – பாரதியார்
383. சின்னூல் எனப்படுவது – நேமி நாதம்
384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு – 1705
385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் – செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம் ஆசிரியர் – உமறுப்புலவர்
389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன்
396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் – மண்டல புருடர்
400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் – மறக்கள வழி- வாகைத்திணை
