481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் – புறநானூறு 366
482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் – கோவி.மணிசேகரன் வையங்கார்488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – த.நா.குமாரசாமி
490. தாண்டக வேந்தர் – திருநாவுக்கரசர்
491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் – கார்டுவெல் ஐயர்
492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் – வள்ளலார்
494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் – விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0113
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free