Tamil GK For Government Exams | TNPSC Exams – 0116

0
144
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      – பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது – கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549.  திருவாசகப் பாடல் எண்ணிக்கை        – 656
550.  திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551.திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் – ஹாலாஸ்ய மான்மியம்
553.திருவெங்கை உலா ஆசிரியர் –  சிவப்பிரகாச சுவாமிகள
554.திருவேரகம் –  சுவாமிமலை
555.திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் – பட்டினத்தார்
556.தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.தின வர்த்தமானி இதழாசிரியர் – பெர்சிவல் பாதிரியார்
560.துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply