621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627. நளவெண்பா காண்டங்கள் – 3
628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
631. நற்றிணை அடி வரையறை – 9 – 12
632. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
634. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
636. நற்றிணையில் அமைந்த பாடல்கள் – 400
637. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
639. நற்றிணையின் பாவகை – அகவற்பா
640. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0120
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free