Tamil GK For Government Exams | TNPSC Exams – 0121

0
171
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

641.  நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
642.  நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643.  நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
644.  நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை – 192
645.  நறுந்தொகை எனும் நூல் – வெற்றி வேட்கை
646.  நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
647.  நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
649.  நன்னூல் காலம் – 13-ஆம் நூற்றாண்டு
650.  நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
651.  நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652.  நன்னூலாசிரியர் – பவணந்தி முனிவர்
653.  நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654.  நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655.  நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656.  நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
658.  நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659.  நாடகக் காப்பியம் –                 சிலப்பதிகாரம்
660.  நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் – 40 நாடகங்கள்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply