Tamil GK For Government Exams | TNPSC Exams – 0123

0
71
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

681.  நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
682.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
683.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் – முல்லைப்பாட்டு
684.  நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
685.     நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686.   நெடு நல்வாடை ஆசிரியர் – நக்கீரர்
687.   நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
688.   நெடுங்கடை  – வீட்டின் முன்
689.   நெடுந்தொகை  – அகநானூறு
690.  நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
691.   நெடுமொழி – தற்புகழ்ச்சி
692.   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
693.   நேமி நாத இலக்கண நூலாசிரியர் – குணவீர பண்டிதர்
694.   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
695.   பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
696.   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
697.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் – பதிற்றுப் பத்து
698.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் — பாரதி
699.   பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700.  பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply