Tamil GK For Government Exams | TNPSC Exams – 0124

0
69
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

701.  பட்டினப்பாலை ஆசிரியர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702.  பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703.  பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704.  பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705.  பண்டிதமணி என அழைக்கப் படுபவர் – மு.கதிரேசன் செட்டியார்
706.  பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் – நா.சுப்பிரமணியன்
707.  பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708.  பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709.  பணவிடு தூது பாடியவர் – சரவணப் பெருமாள் கவிராயர்
710.  பத்தாம் திருமுறை – திருமந்திரம்
711.  பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712.  பத்துக்கம்பன் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713.  பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714.  பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715.  பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716.  பத்மாவதி சரித்திரம் எழுதியவர் – அ.மாதவையா
717.  பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718.  பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719.  பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720.  பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து –  நான்காம் பத்து

Click Image Below And Get Our App For Free

Leave a Reply