Tamil GK For Government Exams | TNPSC Exams – 0125

0
61
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

721.  பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்

722.  பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார்
723.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724.  பதிற்றுப் பத்து  திணை – பாடாண்திணை
725.  பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர் அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726.  பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727.  பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728.  பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729.  பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730.  பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731.  பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732.  பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் – களவழி நாற்பது
734.  பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735.  பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736.  பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737.  பரிபாடல் அடி வரையறை – 25-400 வரை
738.  பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739.  பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740.  பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை

Click Image Below And Get Our App For Free

Leave a Reply