741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746. பல்லக்கு – சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747. பல்லியம் – பலவகை இசைக் கருவிகள்
748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் –
750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் – ஔவையார்
759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0126
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free