Tamil GK For Government Exams | TNPSC Exams – 0127

0
73
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

761.  பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
762.  பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
763.  பாதீடு – பங்கிட்டுக் கொடுத்தல்
764.  பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
765.  பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
766.  பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
767.  பாரத வெண்பா பாடியவர் – பெருந்தேவனார்
768.  பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
769.  பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
770.  பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
771.  பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் – தந்தை பெரியார்
772.  பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்   ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
773.  பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
774.  பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
775.  பாலங்கள் நாவலாசிரியர் – சிவசங்கரி
776.  பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
777.  பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை
778.  பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
779.  பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
780.  பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10

Click Image Below And Get Our App For Free

Leave a Reply