821. பெரிய புராண உட்பிரிவு – சருக்கம்
822. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் – திருத்தொண்டர் புராணம்
823. பெரியபுராணத்திற்கு மூல நூல் திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
826. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828. பெருந்திணைக்கு உரியது – ஏறிய மடல் திறம்
829. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832. பொருட்கலவை நூல் – பரிபாடல்
833. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் – சேரமான் பெருமாள் நாயனார்
834. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0130
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free