goa
திருமயம் அருகே சாலை சீரமைக்காவிட்டால் பள்ளம் தோண்டி போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு
திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரிமளம் அடுத்த நெடுங்குடி கிராமம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள்ளது. அறந்தாங்கியில் இருந்து கீழாநிலைக்கோட்டை, நெடுங்குடி வழியாக செல்லும் சாலை புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும்....
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை
திண்டிவனம்: திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகாமாக இருப்பதால் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source: Dinakaran
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு: செல்போனிலும் தகவல் அனுப்ப ஏற்பாடு
சென்னை: நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி இன்று வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்...
வாழப்பாடியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source: Dinakaran
திருச்செந்தூரில் ஒரு வயது குழந்தையை தவிக்க விட்ட பெற்றோர்; காப்பகத்தில் ஒப்படைப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் நாழிக்கிணறு கடற்கரையோரம் நின்று ஒரு வயது பெண் குழந்தை நேற்று மாலை அழுது கொண்டிருந்தது. இந்த குழந்தையை மீட்டு பொதுமக்கள் அறநிலையத்துறையின் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உள்துறை அலுவலக அதிகாரிகள்...
கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. கடையின் அருகே அரசு மேல் நிலைப்பள்ளி, கோயில் உள்ளது. இவ்வழியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது....
திருச்சி மாநகராட்சி டெண்டரில் கான்ட்ராக்டர்கள் மோதல்
திருச்சி மாநகராட்சியில் ரூ.3.66 கோடி பணிகளுக்கான டெண்டர் நேற்று நடைபெற்றபோது கான்ட்ராக்டர்கள் இருதரப்பினராக மோதிக்கொண்டதால் டெண்டர் பெட்டி உடைக்கப்பட்டது. டெண்டர் விண்ணப்பங்கள் கழிவறையில் வீசப்பட்டன. திருச்சி மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் சங்கம் பல ஆண்டுகாலமாக...
கன்னியாகுமரியில் கடற்கரையில் ஆயிரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை கடற்கரையில் ஆயிரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கடல் சீற்றத்தால் சேதமடையும் வீடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடல்...
அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமான வரி அதிகாரிகள் 8 மணி நேரமாக சோதனை
புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமான வரி அதிகாரிகள் 8 மணி நேரமாக சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் இலப்பூரிலுள்ள விஜயபாஸ்கர் கல்லூரியிலும் சோதனை நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர்...
செங்குன்றம் பகுதியில் கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் தவிப்பு
புழல்: சென்னை செங்குன்றம், ஜிஎன்டி சாலையில் சைதை தாலுகா வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு பல நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுபோல் செங்குன்றம்...
மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு : ஃபெலிக்ஸ் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ் மீன்வளக் கல்லூரியில் மீனவ மாணவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். சென்னை அருகே ரூ.9.5 கோடியில்...
திருச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
திருச்சி: தொட்டியம் அருகே மின்னத்தம்பட்டியில் வேன் கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 20 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source: Dinakaran
தருமபுரி அருகே லாரி மோதி விபத்து: 25 பேர் காயம்
தருமபுரி: தருமபுரி அருகே அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை அருகே பெங்களூரு சென்ற பேருந்து மீது லாரி மோதியது. விபத்தில் காயமடைந்த...
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவு தேர்வு தொடக்கம்
திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவு தேர்வு தொடக்கி உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,736 பேர் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் 40,000-க்கும் மேற்பட்டோர்...
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ராமசாமியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ராமசாமியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காரைக்காலில் உள்ள பச்சூர் இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது. Source: Dinakaran
வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றம்
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆற்காட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. Source: Dinakaran
பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு தண்டவாளத்தில் மரம் விழுந்து சிறப்பு ரயில் தடம் புரண்டது
கோவை: பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், புனே-திருநெல்வேலி இடையேயான கோடை சிறப்பு ரயில் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. புனேவில் இருந்து திருநெல்வேலிக்கு வாரம் ஒருமுறை கோடை கால சிறப்பு ரயில்...
சக ஊழியர்கள் சாலை மறியல் கார் விபத்தில் சர்வேயர் பலி
வேலூர்: வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்கள், வீடுகள் போன்றவற்றை சர்வே எடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இருந்து 60 சர்வேயர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்தனர். இவர்களுக்கு...
ENGLISH GK FOR GOVT EXAMS – 0070
In a family, there are six members A, B, C, D, E and F. A and B are a married couple, A being the...
Tamil GK For Government Exams – 0070
தாவரவியல் வினா – விடைகள்... 1.இந்த மரம் கிரிக்கொட் மட்டை செய்ய பயன்படுகிறது அ)பைன் ஆ)கருவேலா மரம் இ)யூகலிப்டஸ் ஈ)வில்லோ விடை : ஈ)வில்லோ 2.ரயில் படுக்கைகள் படகுள் செய்ய பயன்படும் மரம் அ)பைன் ஆ)வில்லோ இ)மல்பரி ஈ)பலா விடை : அ)பைன் 3.பழ மரங்களிலேயே நீண்டகாலம் விளைச்சல் தருவது அ)மா ஆ)பலா இ)ஆரஞ்சு ஈ)சப்போட்டா விடை :...
தமிழக சட்டப் பேரவையை கூட்ட வேண்டும்
சென்னை: தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் பற்றி விவாதிக்க சட்டப் பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்று கவர்னர், முதல்வரை வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்...
ஜெயலலிதா டிரைவர் மர்மச்சாவு வழக்கு : ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை
ஆத்தூர் : கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்து, கோவையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு அணி எம்எல்ஏ ஆறுக்குட்டி, நேற்று ஆத்தூர்...
பென்ஷன் நிறுத்தம் அமைச்சரை முதியோர்கள் முற்றுகை
காங்கயம் : காங்கயம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் அவரை முற்றுகையிட்டு, தங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த...
ஈரோடு, அரியலூரில் டாஸ்மாக் கடைகள் சூறை :பெண்கள் ஆவேசம்
ஈரோடு : ஈரோடு அருகே டாஸ்மாக்கடை பாரை அப்பகுதி பெண்கள் சூறையாடினர். அரியலூரில் மதுக்கடைக்குள் புகுந்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கினர். ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு நான்கு ரோடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக்...
விண்ணப்பங்களை கிழித்து கழிவறையில் வீச்சு : திருச்சி மாநகராட்சியில் கான்ட்ராக்டர்கள் மோதல்
திருச்சி : திருச்சி மாநகராட்சியில் டெண்டர் எடுப்பதில் கான்ட்ராக்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தரப்பினர், டெண்டர் பெட்டியை உடைத்து விண்ணப்பத்தை கிழித்து கழிவறையில் வீசிவிட்டு ஓடிவிட்டனர். திருச்சி மாநகராட்சியில் நடைபெறும்...
அமைச்சரின் நண்பர் தற்கொலை வழக்கு : 8 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
நாமக்கல் : நாமக்கல் ஆசிரியர் காலனியை சேர்ந்த கான்ட்ரக்டர் சுப்ரமணியம் (58) கடந்த 8ம் தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் சுகாதாரத்துறை...
தஞ்சை மாவட்டத்தில் 2வது நாளாக ரயில் மறியல்
தஞ்சை : காவிரி தீர்ப்பை காலி செய்யும் ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பெற்ற கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி...
பஸ் கிடைக்காததால் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றவர் : தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மோதி இளம்பெண் பலி
திருப்பூர் : ஊதிய உயர்வு ஒப்பந்தம், நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தற்காலிக ஊழியர்களை வைத்து, அரசு...
அய்யாக்கண்ணு பேட்டி அடுத்தகட்ட போராட்டம் 21ல் டெல்லியில் முடிவு
ஈரோடு : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது,அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கோடி ஏக்கருக்கு...
திருவாரூரில் 29ம் தேதி தேரோட்டம்
திருவாரூர் : திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர், ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மாதம் 9ம்...
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் செந்தில்குமரய்யா, ஐகோர்ட்...
மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்
நெல்லை : எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இயற்ைக மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட்...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து தொழிற்சங்கம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அமைச்சர்...
சாத்தான்குளம் அருகே ஆற்றுப்படுகையில் கழுதை, பைக்குகளில் மணல் கடத்தல்: கிராம மக்கள் புகார்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே அன்பின்நகரம் ஆற்றுப்படுகையில் கழுதை மற்றும் பைக் மூலம் மணல் திருட்டு நடப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதால் மழை காலங்களில்...
தூத்துக்குடியில் சப்போட்டா மரத்தில் காய்த்த வேப்பம்பழங்கள்: பொதுமக்கள் வியப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சப்போட்டா மரத்தில் கொத்துகொத்தாக வேப்பம் பழங்கள் காய்த்து, குலுங்கின. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் முருகன் (45). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்,...
கழுகுமலையில் குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் தொட்டியால் ஆபத்து: தொற்றுநோய் பரவும் அபாயம்
கழுகுமலை வேதகோயில் தெருவில் திறந்த நிலையில் காணப்படும் குடிநீர்த் தொட்டி குப்பைத் தொட்டியாக மாறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கழுகுமலை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வேதகோயில் தெருவில்...
தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம்
வேலூர்: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 1 கோடி பேருக்கு புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் 1 லட்சத்து...
அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. பேச்சுவார்த்தை இடையே அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் தனித்தனியே ஆலோசனை நடத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை...
பென்னாத்தூர் பேரூராட்சி நூலகம் அருகே மேல்நிலை தொட்டியில் நிரம்பி வீணாகும் குடிநீர்
இந்தாண்டு போதிய மழை இல்லாததால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்னைக்காக சாலை மறியல், பஸ்கள், அதிகாரிகள் சிறைபிடிப்பு, முற்றுகை என பல்வேறு...
பர்கூர் மலையில் வறட்சியால் இறக்கும் மாடுகள் கண்டுகொள்ளாத கால்நடைத்துறை
தமிழகத்தில் பருவமழைகள் பொய்த்து போனதால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மாநிலத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டதால் குடிநீருக்காக மக்கள் அன்றாடம் திண்டாடும் நிலை இருந்து வருகிறது. வறட்சியினால் கால்நடைகளுக்கு...
திருவெறும்பூரில் நடந்த சிலம்பாட்டத்தில் உலக சாதனை
சிலம்பம் வீரர்கள் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி திருவெறும்பூரில் நடந்தது. சிலம்பாட்டம் விளையாடும் 124 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். ஒரு நபருக்கு 12 கிலோ வீதம் ஐஸ்கட்டி மீது நின்று 71 வீரர்கள்...
35 வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாநில அரசு மறைமுக ஆதரவு?
ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுகை மாவட்டம், நெடுவாசலில் பொதுமக்கள் 2ம் கட்டமாக கடந்த 12ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்கள்,...
கரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் அச்சம்
கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த மஞ்சப்புளிப்பட்டியில் 2 கிமீ தொலைவிற்கு கடந்த 5ம் தேதி நிலத்தில் பிளவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தக் கிராம மக்கள், நேற்று கலெக்டரிடம் அளித்த...
தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களை கொட்டிய தேனீக்கள்
தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கோயிலில் கேரளாந்திரன், ராஜராஜன் என்று 2 நுழைவு வாயில்கள். கேரளாந்திரன் வாயிலில் சில...
தமிழகத்தில் கத்திரி வெயில் தாக்கம் அதிகரிப்பு: அனல்காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் அனல்காற்று வீசுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோடை காலம் துவங்கியது முதலே கடலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த...
திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப்பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து மோதி ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி...
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது தமிழக அரசு எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை...
மதுரையில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களை அரசு பேருந்து ஓட்ட வலியுறுத்தல்
மதுரை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து அரசு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மதுரையில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களை அரசு பேருந்து ஓட்ட வலியுறுத்துவதாக தகவல் அளித்துள்ளனர். சோதனைக்கு சென்ற...
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்க கோரி வழக்கு
மதுரை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் சட்ட விரோதம் என அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில்குமாரையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் பேருந்துகளை...
சேலம் அருகே 2 அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனை அருகே 2 அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி...
123...86Page 1 of 86