Tamil General Knowledge Questions And Answers
# போர்டோ கலவை என்பது
A. காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
B. சலவைத்தூள் மற்றும் DDT
C. DDT மற்றும் BHC
D. DDT மற்றும் பாராதையான்
Answer : A.
# வைரமும், கிராக்பைட்டும்
A. ஐசோமர்கள்
B. ஐஸோடோப்புகள்
C. புறவேற்றுமை படிவங்கள்
D. பல்படிகள்
Answer : C.
# மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்
A. மீத்தேன்
B. மெத்தில் ஆல்கஹால்
C. எத்தில் ஆல்கஹால்
D. பீனால்
Answer : D.
# உலகின் சர்க்கரைக் கிண்ணம்
A. கியூபா
B. ஜாவா
C. இந்தியா
D. சீனா
Answer : A.
# கேசரி என்பது
A. சமூக சீர்திருத்தத்திற்கான திலகரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு
B. எஸ்.என். பானர்ஜிக்கு சொந்தமான ஒரு ஆங்கில பத்திரிகை
C. ஒரு மராத்திய பத்திரிகை
D. இவை ஏதுமில்லை
Answer : C.
# பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
A. செம்மண்
B. மலை மண்
C. கரிசல் மண்
D. வண்டல் மண்
Answer : C.
# தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A. தமிழ்நாடு
B. அஸ்ஸாம்
C. கர்நாடகா
D. கேரளா
Answer : B.
# பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் – 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் – 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை – 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் – 4.பருத்தி நெசவு ஆலை, 5. – இரும்பு எஃகு ஆலை
A. (a,1),(b,3),(c,4),(d,5)
B. (a,1),(b,4),(c,3),(d,5)
C. (a,2),(b,3),(c,4),(d,1)
D. (a,5),(b,2),(c,3),(d,1)
Answer : A.
# இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
A. டெல்லி மற்றும் சென்னை
B. கொல்கத்தா மற்றும் சென்னை
C. பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
D. மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Answer : D.
# புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
A. சாரநாத்
B. சாஞ்சி
C. கயா
D. வாரணாசி
Answer : A.
Super Materials.Keep going to help of Tnpsc preparation people.
Super