தமிழ் எண்களின் பட்டியல். தமிழ் எண்கள் மற்றும் அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஒன்று
௧ – 1 |
இரண்டு
௨ – 2 |
மூன்று
௩ – 3 |
நான்கு
௪ – 4 |
ஐந்து
௫ – 5 |
ஆறு
௬ – 6 |
ஏழு
௭ – 7 |
எட்டு
௮ – 8 |
ஒன்பது
௯ – 9 |
பத்து
௰ – 10 |
தமிழ் எண்களை (Tamil Numbers) பற்றி அறிந்துகொள்ளுங்கள் மற்றவர்களுக்கும் கற்பித்து கொடுங்கள். தமிழில் கணிதம் படி. Learn Tamil Numbers Easily.
Be the first to comment on "தமிழ் எண்கள் (Tamil Numbers)"