

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# மீமிசை ஞாயிறு – என்பது
A. இனமொழி
B. தனிமொழி
C. ஒருபொருட்பன்மொழி
D. பொதுமொழி
Answer : C.
# புறா – இதன் ஒலிமரபு
A. கத்தும்
B. முரலும்
C. கீச்சிடும்
D. குனுகும்
Answer : D.

# அமர் – என்னும் சொல்லின் பொருள்
A. வெற்றி
B. யானை
C. தேவர்
D. போர்
Answer : D.
# வலவன் ஏவா வானவூர்தி – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்
A. புறநானூறு
B. தொல்காப்பியம்
C. நற்றிணை
D. குறுந்தொகை
Answer : A.
# அஞ்சு – இதிலுள்ள்ள போலி
A. முதற்போலி
B. இடைப்போலி
C. கடைப்போலி
D. முற்றுப்போலி
Answer : D.
# யா – வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
A. யாத்தார்
B. யாக்க
C. யாத்த
D. யாக்கல்
Answer : A.
# தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.
# பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
# சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
# பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
# காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
# அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
# கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
# உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
# உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
# வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.
# இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
# கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.
# கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு’.
# காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
