Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 068

0
451
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# எதிர்ச்சொல் தேர்க: “அண்மை”
A. உண்மை
B. பக்கம்
C. சேய்மை
D. நன்மை
Answer : C.

# எதிர்ச்சொல் தேர்க: “அருகு”
A. பெருகு
B. சிறுகு
C. தொலைவு
D. குறுகு
Answer : C.

Click Image Below And Get Our App For Free

# பிரித்தெழுது: “தெங்கம் பழம்”
A. தெங்கு+பழம்
B. தெங்கு+அம்+பழம்
C. தெங்கம்+பழம்
D. தேங்காய்+பழம்
Answer : B.

# “அவரவர்” இலக்கணக்குறிப்பு அறிக:
A. இரட்டைக் கிளவி
B. அடுக்குத்தொடர்
C. வினைத்தொடர்
D. உவமைத்தொடர்
Answer : B.

# பிரித்தெழுது: செந்தமிழ்
A. செ+தமிழ்
B. செம்மை+தமிழ்
C. செந்+தமிழ்
D. செம்+தமிழ்
Answer : B.

# “மொழியாமை” இலக்கணக்குறிப்பு அறிக:
A. எதிர்ச்சொல்
B. எதிமறை இடைநிலை
C. வினைத்தொகை
D. எதிர்மறை தொழிற்பெயர்
Answer : D.

# “ஐ” – என்னும் சொல்லின் பொருள் யாது?.
A. வியப்பு
B. ஐயர்
C. ஐந்து
D. ஐயை
Answer : A.

# வெற்பு – இச்சொல்லின் பொருள்
A. வெறுப்பு
B. விருப்பு
C. மலை
D. கடல்
Answer : C.

# அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்
A. மும்மணிக்கோவை
B. ஆசாரக்கோவை
C. முதுமொழிக்காஞ்சி
D. பதிற்றுப்பத்து
Answer : C.

# ஞால் – என்னும் சொல்லின் பொருள்
A. ஞாலம்
B. உலவுதல்
C. தொங்குதல்
D. சுற்றுதல்
Answer : C.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply