Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 069

0
576
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A. கற்றார்
B. கற்றவன்
C. கற்று
D. கற்ற
Answer : B.

# என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்
A. சுந்தரர்
B. மாணிக்கவாசகர்
C. திருநாவுக்கரசர்
D. திருஞானசம்பந்தர்
Answer : C.

Click Image Below And Get Our App For Free

# பேரொளி – இலக்கண குறிப்பு வரைக:
A. வினைத் தொகை
B. வினையாலணையும் பெயர்
C. பண்புத் தொகை
D. உவமைத் தொகை
Answer : C.

# அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்படும் பொருள் :
A. இரக்கம்
B. அன்பு
C. பொறுமை
D. கருணை
Answer : C.

# ஆடுகொடி – இலக்கண குறிப்பு வரைக:
A. உவமைத் தொகை
B. தொழிற்பெயர்
C. ஆகு பெயர்
D. வினைத் தொகை
Answer : D.

# பெயர்ச் சொல்லின் வகை அறிக: “வட்டம்”
A. குணப்பெயர்
B. சினைப்பெயர்
C. காலப்பெயர்
D. தொழிற்பெயர்
Answer : A.

# பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
A. குறவஞ்சி
B. பரணி
C. அந்தாதி
D. கலம்பகம்
Answer : D.

# “நா” என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. நூல்
B. நாடகம்
C. நாள்
D. நாக்கு
Answer : D.

# “கோ” என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. கோழி
B. அரசன்
C. கோயில்
D. கோட்டான்
Answer : B.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply