Tamil General Knowledge Questions And Answer
பொது அறிவு வினா விடைகள்.
# வாழ்க – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. தொழிற்பெயர்
B. வியங்கோள் வினைமுற்று
C. வினையாலணையும் பெயர்
D. பெயரெச்சம்
Answer : B.
# அழி – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. அழிதல்
B. அழிந்து
C. அழித்தல்
D. அழிந்த
Answer : B.
# மகிழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. மகிழ்ந்து
B. மகிழ்தல்
C. மகிழ்ந்தவன்
D. மகிழ்க
Answer : C.
# ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை – இழை
A. மெலிதல் – நூல்
B. கோழை – எச்சில்
C. நெகிழ்தல் – பூசுதல்
D. இளையவன் – வறுமை
Answer : A.
# பிரித்து எழுதுக : ஈராயிரம்
A. ஈ + ராயிரம்
B. இரு + ஆயிரம்
C. ஈர் + ஆயிரம்
D. இரண்டு + ஆயிரம்
Answer : D.
# எதிர்சொல் தருக: சான்றோர்
A. உயர்ந்தோர்
B. மேலோர்
C. புல்லர்
D. ஆன்றோர்
Answer : C.
# நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. உம்மைத் தொகை
B. இழிவு சிறப்பும்மை
C. எண்ணும்மை
D. வினைத்தொகை
Answer : C.
# கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. ஆதரவு
B. தாவுதல்
C. ஆதரவின்மை
D. அசைதல்
Answer : C.