1.கண்ணதாசன் இறுதியாக எழுதி காப்பியம்
2.கண்ணதாசனின் இயற்பெயர்
3.காரைமுத்துப்புலவர் என்றழைக்கப்படுபவர்
4.துரைராசு என்றழைக்கப்படுபவர்
5.கவியரங்கில் பாடுங்குயில் என்றழைக்கப்படுபவர்
6.பகுத்தறிவு கவிராயர் என்றழைக்கப்படுபவர்
7.முதன் முதலில் பாவேந்தர்பாரதிதாசன் விருதுபெற்றவர்
8.எத்திராசலு என்றழைக்கப்பட்டவர்
9.முடியரசனுக்கு கவியரசு என்றபட்டம் வழங்கியவர்
10.முடியரசனின் தமிழ் வளர்ச்சிக்கழகப்பரிசுபெற்றநூல்
11.இயற்கைகவிஞர் என்றழைக்கப்பட்டவர்
12.முடியரசன் பிறந்த ஊர்?
13.தமிழ்நாட்டின் தாகூர் யார்?
14.பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவாலியர் விருதுபெற்றவர்?
15.திரைக்கவித்திலகம் என்றழைக்கப்படுபவர்
16.மக்கள்கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
17.இரட்டைக்கிளவி போல்இணைந்தே இருங்கள் பிரித்தால் பொருள் இல்லை என்றவர்
18.தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய் பாடல் செய்தவர்வள்ளுவர்என்றவர்
19.சுரதாவுக்கு உவமைக்கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்
20.கண்ணதாசனின் சாகித்ய அகாடமிவிருது பெற்றநூல் எது?
ANSWER :
1.இயேசு காவியம்
2.முத்தையா
3.கண்ணதாசன்
4.முடியரசன்
5.முடியரசன்
6.நாராயணக்கவி
7.சுரதா
8.வாணிதாசன்
9.குன்றக்குடியடிகளார்
10.வீரகாவியம்
11.வாணிதாசன
12.பெரியகுளம்.
13.வாணிதாசன்
14.வாணிதாசன்
15.மருதகாசி
16.கல்யாணசுந்தரம்
17.சுரதா
18.சுரதா
19.ஜெகசிற்பியன்
20.சேரமான்காதலி