Home TNPSC Exam Tamil GK Tamil GK For Government Exams – 0087

Tamil GK For Government Exams – 0087

0
1116
TNPSC General Knowledge Questions and Answers

#   அறநூல்களுள் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது

திருக்குறள்

#   திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்

மகேந்திரவர்மன்

#   மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்

ஆண்டாள்

#   வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்

சரபோஜிமன்னர்

#   இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்

பாரதியார்

#   பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்

தந்தைபெரியார்

#   காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்

நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை

#   குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்

அழ.வள்ளியப்பன்

#   மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்

கண்ணதாசன்

#   சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்

மு.மேத்தா

#   1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது

ஆலாபனை

#   மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்

வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி

#   சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்

பாரதியார்

#   வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்

வல்லிக்கண்ணன்

#   கல்கி எழுதிய முதல் நாவல் எது

விமலா

#   பாடினிபாடும் வஞ்சிக்கு நாடல் சான்றமைந்தன் யார்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

#   கவரி வீசியகாவலன் எனப் போற்றப்படுபவன் யார்

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

  • TAGS
  • Tamil GK
Previous articleசேலம் அருகே வாலிபர் மர்மச்சாவு பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் மீது பரபரப்பு புகார்
Next articleகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சயான் கைது

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: