201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் – மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் – சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் – குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு – சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்