601. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது–திரணதூமாக்கினியார்
604. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை- சமதக்கினி
605. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
615. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் – அரு.இராம நாதன்
616. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618. நம்பியகப் பொருள் எழுதியவர் – நாற்கவிராச நம்பி
619. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் – மாறனலங்காரம்
620. நமர் – ஒற்றர்
Tamil GK For Government Exams | TNPSC Exams – 0119
Click Image Below And Get Our App For Free
Click Image Below And Get Our App For Free