Tamil GK For Government Exams | TNPSC Exams – 0128

0
58
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள்
782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
785.  புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
786.  புணர்ச்சி விதியைக் கூறியவர் – புத்தமித்திரர்
787.  புதியதும் பழையதும் நூலாசிரியர் – உ.வே.சா
788.  புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
789.  புதையல் நாவலாசிரியர் – கலைஞர் கருணா நிதி
790.  புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
791.  புராணங்கள் எண்ணிக்கை – 18
792.  புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  – மு.வரதராசன்
793.  புலவர் புராணம் பாடிய ஆசிரியர் – தண்டபாணி சுவாமிகள்
794.  புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
795.  புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
796.  புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797.  புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
798.  புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 260
799.  புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800.  புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40

Click Image Below And Get Our App For Free

Leave a Reply