அலகாபாத் வங்கியில் அதிகாரி பணி: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

0
57
Share on Facebook
Tweet on Twitter

allahabad

 

  • பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். RECT/2016-17/01

பணி: Chartered Accountant/Financial Analyst

காலியிடங்கள்: 50

தகுதி: CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது CFA, ICWA, PGDBM, MBA (Finance) முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

பணி: Security Officer

காலியிடங்கள்: 05

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civil Engineer

காலியிடங்கள்: 04

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Electrical Engineer

காலியிடங்கள்: 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

வயதுவரம்பு: 20 – 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2016

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறைஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2016.

மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news

  • TAGS
  • Tamil Employment News
SHARE
Facebook
Twitter
Previous articleதமிழக அரசு சார்பில் குவைத்தில் பணி: 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
Next articleBharat Petroleum-BPCL Recruitment 2016 “Operator” 196 Vacancies -Last Date : 6 June 2016
goa

Leave a Reply