மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 557 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மேற்கு ரயில்வே Western Railway (RRC-WR)
பணி: Trade Apprentices
காலியிடங்கள்: 557
துறைவாரியான பயிற்சி அளிக்கப்படும் இடம்:
Electrical – 414
Mechanical – 143
தகுதி: +2, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.04.2016 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 இதனை Sr DFM- Mumbai Central (WR) என்ற பெயருக்கு அஞ்சல் வில்லை அல்லது டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: மும்பை
உதவித்தொகை: முதல் ஆண்டும மாதம் ரூ.5,700, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.6,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.7,350.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Railway Manager (Estt), Policy Section, Mumbai Central, Mumbai- 400008
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிககும் முறை என்ற கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்த்து விண்ணப்பம் தயார்செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேணடும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2016
மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news