கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 40 JRF பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: Junior Research Fellowship
தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.06.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2016
மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news