பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் பெட்ரோலியக் கழகத்தில் பணி

0
64
Share on Facebook
Tweet on Twitter

பாரத் பெட்ரோலியக்கழகத்தின் கீழ் குவாஹத்தியில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.2/2016

மொத்த காலியிடங்கள்: 21

பணி: Graduate Engineer Trainee (Chemical)

காலியிடங்கள்: 17

பணி: Graduate Engineer Trainee (Mechanical)

காலியிடங்கள்: 03

பணி: Graduate Engineer Trainee (Instrumentation)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Sr.Manager (HR),
Numaligarh Refinery Limited (NRL),
122 A, GS Road, Christianbasti, Dispur, Guwahati – 781 005.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2016

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2016

 

மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news

Leave a Reply