மத்திய குடும்பநலத்துறையில் அதிகாரி பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

0
63
Share on Facebook
Tweet on Twitter

431582-upsc

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 51

துறை: குடும்பநலத்துறை

பணி: பீடியாட்ரிக்ஸ் அசிஸ்டன்ட் புரபசர் – 23

பணி: பீடியாட்ரிக் சர்ஜரி – 07

துறை: வனத்துறை

பணி: தொழில்நுட்ப அதிகாரி – 04

துறை: வர்த்தகம்

பணி: உதவி பதிவாளர் – 09

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2016

மேலும் முழுமையான விவரங்கள்
Source: maanavan tamil-employment-news

Leave a Reply