ராணுவத்தில் ஸ்டோர்கீப்பர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

0
57
Share on Facebook
Tweet on Twitter

நாக்பூரில் உள்ள ராணுவ ஆய்த தொழிற்சாலையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Store Keeper

காலியிடங்கள்: 05

பணி: Durwan (Male)

காலியிடங்கள்: 20

பணி: Cook (NIE)

காலியிடங்கள்: 03

பணி: Cook (Canteen)

காலியிடங்கள்: 01

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

விண்ணப்பிக்கும் முறை: www.ofajadmin.com என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை

பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட அதனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior General Manager,

Ordnance Factory Ambajhari,

Ngpur – 440 0212.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.06.2016

 

மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news

Leave a Reply