கர்நாடக அரசில் தொழில்நுட்ப நிர்வாகிகள், ஆலோசகர்கள் பணி

0
45
Share on Facebook
Tweet on Twitter

centre-text2

கர்நாடக வளமார் வாரியத்தில் காலியாக தொழில்நுட்ப நிர்வாகிகள், ஆலோசகர்கள் பணியிடங்களை தற்காலிக திட்ட அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Technical Executive

சம்பளம்: மாதம் ரூ.26,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 11

தகுதி: M.Sc in bio-technology or MD படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Consultant

சம்பளம்: மாதம் ரூ.35,000

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 01

தகுதி: M.Sc முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Karnataka Bio-diversity board,

ground floor, VANAVIKAS,

18th cross, Malleswaram,

Bangalore- 560003

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.06.2016

மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news

Leave a Reply