
- புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஹாக்கி விளாய்ட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பணி: Hockey Players (Clerical Cadre)
- காலியிடங்கள்: 08
- சம்பளம்: மாதம் ரூ.13,730 – 31,540
- வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும்.
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹாக்கி விளையாட்டை தேசிய, மாவட்ட, மாநில, பல்கலைக்கழக அளிவில் விளையாடி இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் திறமை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2016
மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news