ரப்பர் கழகத்தில் உதவியாளர், அதிகாரி பணி

0
82
Share on Facebook
Tweet on Twitter

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Industrial Relations Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Electrical)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,000 +தர ஊதியம் ரூ.4,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் இஇஇ பிரிவில் டிப்பளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தங்களது முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Managing Director, Arasu Rubber Corporation Limited, Nagarcoil – 629 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2016


Source: maanavan tamil-employment-news

Leave a Reply