General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.
# ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் – நீக்கல் திடீர் மாற்றம்:
# ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது – சேர்த்தல் திடீர் மாற்றம்:
# ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது – பதிலீடு திடீர் மாற்றம்:
# DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:
# C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.
# இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்
# இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.
# இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி
# மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு
# மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)
# பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்
# கீழ் மூட்டு எ.கா: முழங்கால், முழங்கை
# வழுக்கு மூட்டு எ.கா: கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு
# முளை மூட்டு எ.கா: முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முள் எலும்புகள்
# மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.
# மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு
# சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் 45 செமீ
# நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.
# கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை – 7
# மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 12
# ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் – செல் வேறுபடுதல்
# தாமே பகுப்படையும் திசு – ஆக்குத்திசு
# ஆக்குத்திசுக்களின் செல் சுவர் – செல்லுலோசால் ஆனது.
# புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது – முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.