Share this on WhatsApp
தேசிய திறந்தவெளி பள்ளியில் குரூப் “சி” பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் “சி” பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2016
More Details
Source: maanavan tamil-employment-news
Share this on WhatsApp