Share this on WhatsApp
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடம்: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் “இளநிலை இணை உதவியாளர்’ (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) பிரிவு, இளநிலை இணை வேளாண்மை உதவியாளர் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள்(திங்கள்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
More Details
Source: maanavan tamil-employment-news
Share this on WhatsApp