Tamil General Knowledge Questions And Answers
# தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
# கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம்
சக்கர அச்சு
# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது
பிளாஸ்மோடியம்
# கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை – தூற்றுதல்
# நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை
தெளியவைத்து இறுத்தல்
# மின்தடையை அளக்க உதவும் அலகு – ஓம்
# எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
# பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
# கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை
# நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு – கார்பன்
-டை-ஆக்ஸைடு
# கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
ஆவியாதல்
# மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
# ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின்
மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
# பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேகமாற்றம்
# மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு
அதிவேகமாற்றம்
# ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
காந்தப்பிரிப்பு முறை
# துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு
# எரிமலை வெடிப்பு என்பது – கால ஒழுங்கற்ற மாற்றம்
# உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
# மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல்
மாற்றம்
# ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட
இயக்கம்
# இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு
இடப்பெயர்ச்சி
# நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
# அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு – விசை/பரப்பு
# துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை
ஆற்றல்
# இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
# அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
# ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது
அதன் எடை.
# திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி
கொள்கலன்
# வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற
பொருளின் பரப்பு
# அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால்
தோன்றும் குறை – இடமாறுதோற்றப்பிழை