Tamil General Knowledge Questions And Answers 078

0
676
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் – பெருக்கல்
A. மயானம் – அரிசி
B. வாய்க்கால் – எலி
C. பேராற்றல் – யானை
D. பொறுக்கல் – அதிகப்படுத்துதல்
Answer : D.

# பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
A. நண்பகல்
B. கார் காலம்
C. ஏற்பாடு
D. வைகறை
Answer : B.

Click Image Below And Get Our App For Free

# பிரித்து எழுதுக : தொல்லுலகம்
A. தொல் + உலகம்
B. தொன்மை + உலகம்
C. தொண் + உலகம்
D. தொன் + உலகம்
Answer : B.

# ஈக – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வியங்கோள் வினைமுற்று
B. தொழிற்பெயர்
C. நீட்டல் விகாரம்
D. குறிப்பு வினைமுற்று
Answer : A.

# பசுத்தோல் போர்த்திய புலி போல – இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
A. வேட்டை
B. வேட்கை
C. நயவஞ்சகம்
D. வேண்டாமை
Answer : C.

# எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
A. எப்பொருள் – கேட்பினும்
B. கேட்பினும் – அப்பொருள்
C. யார் யார் வாய் – அப்பொருள்
D. எப்பொருள் – அப்பொருள்
Answer : D.

# கெழீஇ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைத்தொகை
B. சொல்லிசை அளபெடை
C. ஆகுபெயர்
D. அன்மொழித்தொகை
Answer : B.

# விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
A. மரம் வைத்தவன் என்ன செய்வான்?
B. மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
C. மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
D. யார் தண்ணீர் ஊற்றுவான்?
Answer : A.

# காண் – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. கண்டு
B. கண்ட
C. கண்டாளை
D. கண்டாள்
Answer : D.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply