Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# சுற்றுச்சுழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக லைக்கன்கள் விளங்குகின்றன.
# பூஞ்சைகளுக்கு எ.கா: ஈஸ்ட் (ஒற்றைச் செல்லால் ஆனவை), ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ் (பல செல்களாலானவை)
# பூஞ்சைகளின் வகைப்பாடு: 1. சைகோமைகோட்டா (ரொட்டி காளான்) 2. ஆஸ்கோமைகோட்டா (கோப்பை பூஞ்சை) 3. பெசிடியோமைகோட்டா (கணுவடி பூஞ்சை) 4. யுடெரோமைகோட்டா (பெனிசிலியம்)
# உணவூட்ட அடிப்படையில் பூஞ்சைகளின் வகைகள் மூன்று 1. ஒட்டுண்ணிகள்(எ.கா: பக்சீனியா) 2. சாறுண்ணிகள் எ.கா: ரைசோபஸ், அகாரிகஸ் 3. கூட்டுயிரிகள்
# அதிக அளவு பரவலாக உண்ணப்படும் காளான்கள் பொத்தான் காளான்களாகும்.
# உண்ணத் தகுந்த காளான்கள் அகாரிகஸ் கம்பெஸ்ட்ரில், அகாரிகஸ் பைஸ்போரஸ்
# நச்சுத்தன்மை உள்ள காளான்கள் அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
# வைட்டமின் பி தயாரிப்பில் பயன்படும் பூஞ்சைகள் அஸ்ஃப்யா காஸிப் மற்றும் எரிமோதீசியா அஸ்ஃப்
# பூஞ்சை நோய்கள்: மனிதன்: மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை. விலங்குகள்: எர்காட், பாதப்படை தாவரங்கள்: கருப்பழுகல், கறும்புள்ளி, கன்கர்
# பிளான்டே (தாவர உலகம்)
# பூவாத தாவரங்கள்: அ. பாசிகள் ஆ.பிரயோபைட்டுகள் இ. டெரிட்டோபைட்டுகள்
# பூக்கும் தாவரங்கள்: அ. ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆ. அஞ்சியோஸ்பெர்ம்கள்
# கலிபோர்னியை இராட்சத் கெல்ப் என்பவை ஒரு பழுப்பு நிற கடல்பாசிகளாகும்
# கலிபோர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள் ஒரு நாளிற்கு சுமார் 15 செமீ வளர்ந்து ஒரு வருடத்தில் சுமார் 50மீ(160 அடி) நீளம் வரை அடையக்கடியது.
# உலகில் மிக வேகமாக வளரும் கடல் களை கலிபேர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள்
# கரியமில வாயு மற்றும் உடலின் மற்ற கழிவுகளை நீக்கவும் மனிதன் சிறுநீரை சிதைக்கவும் விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி – குளோரெல்லா பைரெனோய் டோஸா
# ஸ்பாக்னம் மாஸ் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கால்சட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
# சாற்றுக் குழாய் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்று பூவாத தாவரங்கள் பெரணிகள் ஆகும்.
# பூக்கும் தாவரங்களின் ஒரு மிகப்பெரிய தொகுதி – ஆஞ்சியோஸ்பெர்ம்
# ஆஞ்சியோஸ்பெர்ம் ஏறக்குறைய 26,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
# தன்னுடைய விதையினுள் ஒரே ஒரு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள் என அழைப்படுகின்றன. எ.கா: புல், நெல், சோளம்
# தன்னுடைய விதையினுள் இரண்டு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் இரு வித்திலைத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: அவரை, பட்டாணி, மா
# வேரின் புறத்தோல் ரேசோடெர்மிஸ் எனப்படும்.
# வேரின் மையப்பகுதி பித் எனப்படும்( ஒரு வித்திலை தாவரத்தில் மட்டும் உள்ளது)
# பசுமை மாறாத அழகு தாவரம் அரக்கேரியா (குரங்கின் புதிர்)