Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 062

0
358
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?
அசோகர்

# அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் சைரஸ்

Click Image Below And Get Our App For Free

# அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்?
மாசிடோனியா

# எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டு

# சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான “தேஜ்பகதூரை” கொன்ற முகலாயப் பேர்ரசர்
ஔரங்கசீப்

# அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?
நிர்வாகம்

# மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?
பிருகத்ரதன்

# யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி

# தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955

# தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்

# நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா

# பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்

# உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

# இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

# உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

# முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

# முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

# ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

# உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

# உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

# விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

# உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

# பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

# ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

# கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

# நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply