Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 065

0
321
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

# எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

Click Image Below And Get Our App For Free

# சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்

# சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22

# காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு

# தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%

# நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்

# எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்

# பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7

# _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு

# பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி

# அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.

# உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர் 1.

# மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.

# போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.

# அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

# இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.

# இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.

# பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.

# உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்

# சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

# பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.

# தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.

# 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply