Tamil General Knowledge Questions And Answers 072

0
976
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A. மாதவி பாடத்தைக் காண்பித்தாள்
B. கோபி மாடிக்குப் போனான்
C. முருகன் கீழே உருண்டான்
D. தமிழ்ப்பாடம் குமாரால் பயில்விக்கப்பட்டது.
Answer : C.

# முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A. ஊழ்வினை உருத்துவந் துட்டு மென்பதூஉம்
B. ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
C. உருத்துவந் ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
D. ஊழ்வினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
Answer : A.

Click Image Below And Get Our App For Free

# சுடு – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. காலப்பெயர்
B. பொருட்பெயர்
C. முதனிலைத் தொழிற்பெயர்
D. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Answer : D.

# நூ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. தேர்
B. புத்தகம்
C. அணிகலன்
D. உடை
Answer : C.

# உ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. வினா எழுத்து
B. சுட்டெழுத்து
C. இடைச்சொல்
D. வினைச்சொல்
Answer : B.

# எதிர்ச்சொல் தருக்க – மலர்தல்
A. விரிதல்
B. கூம்பல்
C. சுருங்குதல்
D. தோய்தல்
Answer : B.

# பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. கபிலர்
B. பரணர்
C. ஒளவையார்
D. மோசிகீரனார்
Answer : C.

# பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. சீட்டுக்கவி
B. ஆசுகவி
C. மதுரகவி
D. விகடகவி
Answer : D.

# செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
A. பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
B. விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
C. விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
D. பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
Answer : B.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply