Tamil General Knowledge Questions And Answers 071

0
2369
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு – முறுகு
A. அவயம் – நோக்குதல்
B. அழகு – முதிர்தல்
C. அழகு – சேர்த்தல்
D. அழகு -பார்த்தல்
Answer : B.

# உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – “கடன் பட்டார் நெஞ்சம் போல்”
A. ஆதரவு
B. ஏமாற்றம்
C. வேதனை
D. பகை
Answer : C.

Click Image Below And Get Our App For Free

# புகன்றான் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A. புகன்
B. புகல்
C. புகு
D. புக
Answer : B.

# எதிர்ச்சொல் தருக – நகை
A. அணிகலன்
B. அச்சம்
C. பெருமிதம்
D. அழுகை
Answer : D.

# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி – பறி
A. ஆடு – மான்
B. குதிரை – மிகுதி
C. குதிரை – பிடுங்குதல்
D. குதிரை – அன்பு
Answer : C.

# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு – உளவு
A. நடமாடு – வேவு
B. உதவு -காப்பாற்று
C. காப்பாற்று – நடமாடு
D. வேவு -பயிர்த்தொழில்
Answer : A.

# பெயர்ச் சொல்லின் வகை அறிக – நகம்
A. பொருட் பெயர்
B. காலப்பெயர்
C. சினைப்பெயர்
D. இடப்பெயர்
Answer : C.

# உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – “உடுக்கை இழந்தவன் கை போல”
A. சுற்றம்
B. உதவி
C. துன்பம்
D. துடித்தல்
Answer : B.

# பொருந்தா சொல்லைக் கண்டறிக
A. சந்திரன்
B. ஞாயிறு
C. கதிரவன்
D. பரிதி
Answer : A.

# சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க
A. ஒரு பொருட் பன்மொழி
B. பெயரெச்சம்
C. வினையெச்சம்
D. வினையெச்சம்
Answer : A.

# எதிர்ச்சொல் தருக : ஓடா
A. நிற்கும்
B. ஓடும்
C. நகரும்
D. செல்லும்
Answer : B.

# தொடு – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A. தொட்டான்
B. தொட்ட
C. தொட்டு
D. தொடுதல்
Answer : C.

# பிரித்து எழுதுக -சேவடி
A. சே + அடி
B. சேவு + அடி
C. சேவ + அடி
D. செம்மை + அடி
Answer : D.

# ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை
A. மேகம் – உவமை
B. குளிர்ச்சி – ஆடுகள்
C. குன்று – மாரி
D. மிகுதி – எதிர்த்தல்
Answer : C.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply