Tamil General Knowledge Questions And Answers 080

0
947
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# எதிர்ச்சொல் தருக : அண்டி
A. மண்டி
B. விலகி
C. காண்டி
D. தாண்டி
Answer : B.

# எதிர்ச்சொல் தருக : நல்வினை
A. நல்லவினை
B. செய்வினை
C. நன்மை
D. தீவினை
Answer : D.

Click Image Below And Get Our App For Free

# பசுமை – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. தொழிற்பெயர்
B. காலப்பெயர்
C. பண்புப்பெயர்
D. சினைப்பெயர்
Answer : C.

# படுகை – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. பண்புப்பெயர்
B. பொருட்பெயர்
C. காலப்பெயர்
D. இடப்பெயர்
Answer : D.

# அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A. முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி
B. மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்
C. மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி
D. மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்
Answer : D.

# ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை
A. குளிர்ச்சி – இயல்பு
B. தன்னை – அருகில்
C. இயல்பு – குளிர்ச்சி
D. தண்ணீர் – தனிமை
Answer : A.

# பிரித்து எழுதுக : ஊராண்மை
A. ஊராண் + மை
B. ஊர் + ஆண்மை
C. ஊர் + ஆள்மை
D. ஊ + ஆண்மை
Answer : B.

எதிர்ச்சொல் தருக : இன்சொல்
A. வன்சொல்
B. மென்சொல்
C. கடுஞ்சொல்
D. தன்சொல்
Answer : A.

Click Image Below And Get Our App For Free

Leave a Reply