# ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
A. ஆக்ஸிகரணம்
B. ஒடுக்கவினை
C. மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
D. சாயம் வெளுத்தல்
Answer : D.
# கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.
C. (A) சரி ; ஆனால் (R) தவறு.
D. (A)தவறு; ஆனால் (R) சரி.
Answer : A.
# தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
A. 1972
B. 1977
C. 1982
D. 1984
Answer : B.
# எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
A. விதி-356
B. விதி-360
C. விதி-352
D. விதி-350
Answer : A.
# சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
A. கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
B. மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
C. பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
D. சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
Answer : A.
# 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்
A. 5 நிமிடம்
B. 24 மணி
C. 4 நிமிடம்
D. 2 நிமிடம்
Answer : C.
# தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
A. ஜனவரி-மார்ச்
B. ஏப்ரல்-ஜுன்
C. ஜூலை-செப்டம்பர்
D. அக்டோபர்-டிசம்பர்
Answer : A.
# LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
A. Liquid Crystal Display
B. Light Controlled Decoder
C. Laser Controlled Device
D. இவற்றுள் எதுவும் இல்லை
Answer : A.