Tamil GK For Government Exams – 0069

0
906
Share on Facebook
Tweet on Twitter

# நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

# பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் –கிரிட்டினிசம்

# இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது – கார்பன்மோனாக்ஸைடு

# இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் –ஹிருடின்

# கார்பஸ் லூட்டியம் சுரப்பது – ரிலாக்சின்

# பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் – விரால்

# செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது – டயலைசர்

# சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25 சதவீதம்

# மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி
-எஸ்.ஏ. பகுதி

# சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்

# சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும் பாஸ்பேட்குறைந்த உணவை உட்கொள்வதால்

# இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி
ஹீமோகுளோபின்

# இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் –கீட்டோன்கள்

# 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் –இன்சுலின்

# மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா
எர்சினியா பெஸ்டிஸ்

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleபுதுச்சேரி முன்னாள் முதல்வர் காலமானார்
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0069

Leave a Reply