1..இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு?
சர் ராட்கிளிப் எல்லைக்கோடு
2..இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு?
தூரந் எல்லைக்கோடு
3..இந்திய இலங்கை எல்லைக் கோடு?
AGLP (ஆதம்ஸ் பிரிட்ஜ் ,மன்னார் வளைகுடா,லட்சத்தீவுகள், பால்க் ஸ்ட்ரைட் )
4..இந்திய வங்காளதேசம் எல்லைக் கோடு?
சிக்கன் நெக்
5..இந்திய நேபாளம் எல்லைக் கோடு?
ரடோலிப்
6..ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் ?
நேஷனல் அசெம்பிளி
7..சீனா பாராளுமன்றம் ?
நேஷனல் காங்கிரஸ்.
8..நேபாளம் பாராளுமன்றம் ?
நேஷனல் பஞ்சாயத்து
9..பாகிஸ்தான் பாராளுமன்றம் ?
மஜ்லிஸ்-இ-ஸீரா
10..பூடான் பாராளுமன்றம் ?
சோக்டு
11..மாலத்தீவு பாராளுமன்றம் ?
மஜ்லிஸ்
12..வங்காளதேசம் பாராளுமன்றம் ?
ஜதியா சன்சத்
13..ஆப்கானிஸ்தான் தலைநகர்? நாணயம்?
கபூல்…ஆப்கானி
14..இலங்கை தலைநகர்? நாணயம்?
கொழும்பு….. ருப்பி
15..சீனா தலைநகர்? நாணயம்?
பீஜிங் …… யென்
16..நேபாளம் தலைநகர்? நாணயம்?
காத்மாண்டு …ருப்பி
17..பாகிஸ்தான் தலைநகர்? நாணயம்?
இஸ்லாமாபாத் ….ருப்பி
18..பூடான் தலைநகர்? நாணயம்?
திம்பு ….நகுல்ட்ரம்
19..மாலத்தீவு தலைநகர்? நாணயம்?
மாலே …..ருபியா
20..மியான்மர் தலைநகர்? நாணயம்?
நைபிடாவ்….. கயாத்
21..வங்களாதேசம் தலைநகர்? நாணயம்?
டாக்கா ……டாக்கா
22..இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் எத்தனை?
7
23..இந்தியா மிக அதிக நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?
வங்காளதேசம்
24..இந்தியா மிக குறைந்த நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?
ஆப்கானிஸ்தான்